rishi tsunake

img

ரிஷி சுனாக்குக்கு பின்னடைவு முந்துகிறார் லிஸ் டிரஸ்

போரிஸ் ஜான்சனின் இடத்தில் அமரப் போகிறவர் யார் என்ற போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனாக் பின்தங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.